Facebook

கார்த்திகை 27

மக்கள் துயர் துடைக்க மழை வெயில் பாராது உழைத்து தக்க தருணத்தில் விடுதலை பற்றி உலகுக்கு விளங்க வைத்து – தேசப் பற்றுணர்வைப் பரவச் செய்த அரசியற்கள அற்பணிப்புத் தீரரே நீங்கள் அகிலத்திற்கே எம் போர்க்கதையை எடுத்துச் சென்ற அற்புதர்கள் மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் மூச்சுக் காற்றிலும் நீக்கமறக் கலந்தவர்கள். உணர்வை நெய்யாக்கி உயிரைத் தீயாக்கி எம் உடலில் எரியும் தீபங்கள் இவர்கள் எந்த இலட்சியத்திற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிக்கொண்டார்களோ அந்த இலட்சியம் நிறைவேறும்வரை அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என அவர்கள் கல்லறைமீது உறுதி எடுப்போம் வாருங்கள்

Journée des Héros 27nov 

Le samedit 1 décembre 2018: Grand rassemblement de la communauté Franco-Tamoule afin de rendre hommage aux combattants qui ont sacrifié leurs vies pour la liberté du peuple tamoul..

 Venez nous rejoindre dans "Espace l'Alouette":
20 place de la Croix Porchette,
37300 Joué Lès Tours

plan et itinéraire


தொடர்புகளுக்கு தமிழ்ச்சங்கம் தூரன்

Association Franco-Tamouls
de Touraine

06 07 98 29 44


Merci de faire circuler cette information auprès de vos amis et de vos proches !
அனைவருக்கும் பகிரவும்.

Facebook Youtube

Association culturelle à but non lucratif- régie par la loi du 1er juillet 1901 et le décret du 16 août 1901 déclaration sous n° W372000578, SIREN 797 886 355 00016 Siège social : 2 rue Jean Sébastien Bach, 37300 Joue les Tours.
francotamouls.com - francotamouls37@gmail.com

©2018 Francotamouls.com. All rights reserved.